districts

img

வானவில் மன்றம் சார்பில் அறிவியல் உபகரணப் பெட்டி வழங்கும் விழா

வானவில் மன்றம் சார்பில் அறிவியல் உபகரணப் பெட்டி வழங்கும் விழா சேலத்தில் செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில்,  சேலம்  முதன்மை கல்வி அலுவலர் முருகன், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.