districts

img

பள்ளி மாணவ, மாணவிகள் இடையே அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி

பள்ளி மாணவ, மாணவிகள் இடையே அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், மனித உடல் உறுப்புகள் இயங்குகிற முறையையும் இயற்கை விவசாய தொழில்நுட்ப முறைகளையும் ஆர்வமுடன் மாணவர்கள் காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்