districts

img

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வன கோட்டத்தில் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சியினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் கு.சுதாகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.