districts

img

சாம்சங் நிர்வாகம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கக்கூடாது

சாம்சங் நிர்வாகம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கக்கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ந.திருவரங்கன், செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.