சேலம் பெத்தநாயக்கன்பாளையம் தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டுபாட்டில் உள்ள ரேசன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டை களுக்கும் எடைகுறையாமல் பொருட் கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங் கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ந.மேதினம், க. பெருமா, காளிதாஸ், பழனியம்மாள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.