காஞ்சிபுரம், ஆக 11 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநராக க.ஆர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். முன்னதாக பணியாற்றி வந்த ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.