districts

முதுகலை பொறியியல் நுழைவுத்தேர்வு அறிவிப்பு

சென்னை, மே 5-முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.பொது நுழைவுத்தேர் வுக்கு வரும் 8 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதுபற்றி மாணவ மாணவிகள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள hவவயீ://றறற.யnயேரniஎ.நனர .வயnஉநவ2019 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

;