சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அருகே உள்ள சின்னபிள்ளையூரில் பொங்கல் தினம் நமது நிருபர் ஜனவரி 17, 2022 1/17/2022 7:15:45 PM சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அருகே உள்ள சின்னபிள்ளையூரில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.