சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ள சேலம், மல்லமூப்பம்பட்டி இராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.a ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். உடன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தனித்துணை ஆட்சியருமான அ.மயில் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.