விபத்தில் மரணமடைந்த தினமணி புகைப்பட கலைஞர் அஜய்ஜோசப் மறைவிற்கு கோவை ஆட்சியர் நமது நிருபர் மே 30, 2024 5/30/2024 11:48:56 PM விபத்தில் மரணமடைந்த தினமணி புகைப்பட கலைஞர் அஜய்ஜோசப் மறைவிற்கு கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்கள் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடைபெற்றது.