பேரூராட்சியில் 2 பள்ளிகளில் ரூ.72 லட்சத்தில் கூடுதல் கட்டிடங்களை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தார் நமது நிருபர் டிசம்பர் 29, 2023 12/29/2023 10:26:02 PM தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் 2 பள்ளிகளில் ரூ.72 லட்சத்தில் கூடுதல் கட்டிடங்களை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தார்.