‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு ’ நமது நிருபர் ஜூலை 8, 2024 7/8/2024 10:34:06 PM முறைகேடுகளில் சிக்கி சிறை சென்ற பெரியால் பல்கலை கழக துணைவேந்த ஜெகநாதனுக்கு பதவீ நீட்டிப்பு அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பினர் சேலம் பெரியார் பல்கலை கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.