‘விழாகால பெரும் கூட்டம்’ நமது நிருபர் அக்டோபர் 29, 2024 10/29/2024 10:57:43 PM தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக, கோவை ஒப்பணக்கார வீதியில், ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் செவ்வாயன்று குவிந்தனர்.