ஜிடி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, கோவை அவிநாசி சாலை நமது நிருபர் மார்ச் 23, 2024 3/23/2024 11:33:36 PM ஜிடி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜிடி நாயுடு நினைவிடத்தில், இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மலரஞ்சலி செலுத்தினார். இதில், திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.