அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் (ஐப்சோ) 37 பேர் கொண்ட கலைக்குழு நமது நிருபர் டிசம்பர் 19, 2024 12/19/2024 10:03:57 PM அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் (ஐப்சோ) 37 பேர் கொண்ட கலைக்குழு, வியட்நாம் சென் றது. இந்த குழுவில் சிபிஎம் மூத்தத் தலைவர் அ.சவுந் தரராசன், மதிமுக மல்லை சத்தியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.