பெரிய நெகமம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தீவிர தூய்மை பணியின் ஒருபகுதியாக புதிய பேருந்து நிலை யம், பழைய பேருந்து நிலையம் மற்றும் நாகர் மைதானம் ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் தலைவர் மற்றும் பேரூராட்சி செய லாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.