districts

img

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் கர்பிணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன். சிறப்பு பெட்டகங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.