districts

img

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சி சமுதாயக்கூடத்தில் செவ்வா யன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா, உணவு பரிமாறினார். கு.பொன்னுசாமி எம்எல்ஏ உட்பட பலர் உடனிருந்தனர்.