போத்தனூர் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு நமது நிருபர் ஜனவரி 29, 2023 1/29/2023 10:34:53 PM கோவை மாவட்டம், போத்தனூர் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுவதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.