districts

img

திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர். மணிமேகலைக்கு, சிஐடியு மோட்டார் சங்க வீரபாண்டி கிளை சார்பில் சங்க மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, கிளை தோழர்கள் தேவராஜ், சுந்தரம், ரத்தினசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.