districts

img

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2025 - 26க்கான கடன் திட்ட அறிக்கை

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2025 - 26க்கான கடன் திட்ட அறிக்கை வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இதில், முன்னுரிமை கடன்களுக் கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுசென்ற ஆண்டுக்கடன் திட்டத்தை விட ரூ.6,987.29 கோடி கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.