districts

img

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலை யில் வெளியிட்டார். இதில், கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.