districts

img

மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட குரும்பபாளை

மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட குரும்பபாளையத்தில், நமக்கு  நாமே திட்டத்தின்கீழ் புதியதாக நியாய விலைக் கடை கட்ட, ராஜேந்திரன் என்பவர் ரூ.4 லட்சத்தினை நகர்மன்றத் தலைவரிடம் வழங்கினார்.