திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஆண்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு ரைப்பில் கிளப் சார்பில் 50 ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் சனியன்று துவக்கி வைத்தார்.