சேலம் கோட்டை மைதானத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற் றது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.வின்சென்ட் பால்ராஜ் போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்கள் உட்பட கலந்து கொண்டனர்.