districts

img

சாவடிப்பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திற்குட்பட்ட கருக் கன்காட்டுப்புதூர், குடன்னத்தூர், சாவடிப்பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் ஆய்வு மேற் கொண்டார்.