districts

img

‘விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய கலைத்திருவிழா’

ஈரோடு வஉசி விளையாட்டு அரங்கில், விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய கலைத்திருவிழாவில், விடுதிகளில் தங்கி பயின்று வரும் 4 முதல் கல்லூரி வரையிலான மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சனியன்று பரிசுகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மொடக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியினரும், அவல்பூந்துறை பள்ளி மாணவியர் விடுதியினரும் பெற்றனர்.