districts

img

கோவை மாநகராட்சி, 1 ஆவது வார்டுக் குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் பகுதியில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., தொகுதி

கோவை மாநகராட்சி, 1 ஆவது வார்டுக் குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் பகுதியில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., தொகுதி நிதியில் ரூ.21 லட்சத்தில் நூலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதற்கான அடிக்கல் நட்டு விழாவில், 1 ஆவது வார்டு உறுப்பி னர் கற்பகம் ராஜசேகரன், சிபிஎம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் மோகன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ந.ராஜா, காங்கிரஸ் நிர்வாகி மருதகிரி, கொமதேக பிரபு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.