districts

img

கேஜி மருத்துவமனை இணைந்து. ஐகான்ஸ் ஆப் தமிழ்நாடு விருது வழங்கும் நிகழ்ச்சி

கோவையிலுள்ள தனியார் அரங்கில் மகிழ்ச்சி பண்பலை, கலாம் பர்னிச்சர்ஸ் மற்றும் கேஜி மருத்துவமனை இணைந்து. ஐகான்ஸ் ஆப் தமிழ்நாடு விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.