கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித நேய வார விழா நமது நிருபர் ஜனவரி 24, 2023 1/24/2023 11:20:10 PM கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித நேய வார விழாவினை முன்னிட்டு, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.