districts

img

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரின் முக்கிய இடங்க ளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரின் முக்கிய இடங்க ளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. கோவை மாநகர் முழுவதும் சுமார் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.