சுதந்திரப்போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலை வர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யா அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா தாராபுரம் அண்ணாசிலை முன்பு மூத்த தோழர் வெள்ளியங்கிரி தலைமை யில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சியில் சிபிஎம் தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் மற் றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.