districts

img

ரூ.65.45 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, அக்.30- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடை பெற்ற ஏலத்தில் சுமார் 250  விவசாயிகள் கலந்து கொண்டு 2,060 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு  கொண்டுவந்திருந்தனர். திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு சுற்றுவட் டார வியாபாரிகள் கலந்து கொண்டு மறைமுக ஏலத் தின் வாயிலாக குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக  நிலக்கடலை ரூ.7,350 முதல்  ரூ.7,950 வரையிலும், இரண் டாம் ரக நிலக்கடலை ரூ. 6,700 முதல் ரூ.7,250 வரையி லும், மூன்றாம் ரக நிலக் கடலை ரூ.6,000 முதல் ரூ. 6,650 ஏலம் போனது. மொத் தம்  ரூ.65.45 இலட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.