100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூனை நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 11:43:34 PM 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூனை, மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தேர்தல் பொது பார்வையாளர் அர்ஜூன் ஹர்குன்ஜித்கௌர் ஆகியோர் பறக்கவிட்டனர்.