கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வனப்பகுதி நமது நிருபர் ஜனவரி 12, 2025 1/12/2025 12:00:00 AM கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வனப்பகுதிகளான, வாளையார் அடுத்த சின்னாம்பதி வனப்பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரிசையாக வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.