திருப்பூர், ஜன.27- அகரம் பயோடெக் இயற்கை உயிர் உரம் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் திறந்து வைத்தார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக் குழு, நகர குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள், விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.