districts

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் எக்ஸல் பொறியியல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் எக்ஸல் பொறியியல் மற்றும் எக் ஸல் ஆர்கிடெக்சர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் அரங்கத்தில், எக்ஸல் கல்வி நிறு வனத் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் மதன் கார்த்திக், பொறியியல் கல்லூரி முதல்வர் பொம்மன் ராஜா, ஆர்கிடெக்சர் கல்லூரி முதல்வர் அருண் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.