கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கல்வி கடன் வழிகாட்டி நமது நிருபர் செப்டம்பர் 4, 2023 9/4/2023 11:24:55 PM கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கல்வி கடன் வழிகாட்டி மையத்தை திங்களன்று, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலு வலர் மோ.ஷர்மிளா, மாநக ராட்சி ஆணையாளர்மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.