மணிப்பூரில் கலவரத்திற்கு காரணமான பாஜக அரசை கண்டித்து சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நமது நிருபர் ஜூலை 29, 2023 7/29/2023 11:41:34 PM மணிப்பூரில் கலவரத்திற்கு காரணமான பாஜக அரசை கண்டித்து சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கொளத்தூர் மணி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.