districts

img

திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை

திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார். இவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலன் குறித்து விசாரித்தார்.