districts

img

‘தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்’

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சனியன்று வீரப்பன்சத்திரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார்.