districts

img

இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி  நாடாளுமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி

இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி  நாடாளுமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி, ஆனைமலை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சுப்பேகவுண்டன்புதூர் , ரயில்வே காலனி, ஆத்து பொள்ளாச்சி, காளியப்பகவுண்டன் புதூர், வாழைக்கொம்பு, வாழைக்கொம்பு நாகூர் நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், சிங்காநல்லூர், கெட்டிமல்லன்புதூர், அம்பராம்பாளையம், சுங்கம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின்போது இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.