கோபியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராய நமது நிருபர் மார்ச் 31, 2024 3/31/2024 9:35:06 PM கோபியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.