ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா சனியன்று தொடங்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்ச வேணி, முதுநிலை மேலாளர் கோ.ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.