districts

img

மாவட்ட அளவிளான யோகாசன போட்டிகள்

சேலம், ஜன.31- சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு யோகா சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட அள விலான யோகாசன போட்டி நடைபெற்றது. இந்த போட்டி யில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திற மைகளை திறன்பட வெளிப்படுத்தினர். முன்னதாக, இப் போட்டியானது 9 வயது முதல் 25 வயது வரை நான்கு பிரிவு களாக நடைபெற்றது.  தொடர்ந்து போட்டியில் வெற்றி  பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கத் தொகையுடன் கூடிய பரிசுகள் மற்று ம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  

;