இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய மாநாடு மதுரையில், ஏப்.2 துவங்கி 6 ஆம்தேதி வரையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள செக்காரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.