‘போராட்ட களத்தில் தீக்கதிர் சந்தா வழங்கல்’ நமது நிருபர் ஜூலை 11, 2024 7/11/2024 11:00:07 PM ஒன்றிய அரசை கண்டித்து கோவை துடியலூரில் புதனன்று சிஐடியு நடத்திய ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மூத்த தலைவர் யு.கே.வெள்ளிங்கிரியிடம், 13 ஆண்டு தீக்கதிர் சந்தாவுக்கான தொகை ரூ.26 ஆயிரத்தை இன்ஜினியரிங் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.