தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி நமது நிருபர் ஏப்ரல் 19, 2024 4/19/2024 9:27:46 PM தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட எர்ரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.