உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் எம்.கருணாகரன் தலை மையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.