ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிறுபான்மை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2023 8/28/2023 11:12:05 PM சிறுபான்மை, பழங்குடியின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் மணிப்பூர், அரியானா மாநில அரசுகளையும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிறுபான்மை மக்கள் சார்பில் நாமக் கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.